கருணை நெறி

தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலிகொடுக்கிறார்கள். தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்த மனிதர்களாக இருந்தால், தங்களுக்கு வந்திருக்கும் நோய் என்ன? அது எப்படி வந்தது? …

மேலும் அறிய

கல்லாத பேர்களே நல்லவர்கள்

அறிஞர்களிடத்தில் வாதம் செய்து வென்று, வாதம் செய்து தோற்றவர்க்கு தண்டனை தருவது, அனைத்து காலத்திலும் இருந்த ஒன்று, சம்பந்தர் சமணர்களிடத்தும், வில்லிபுத்தூராரிடம் அருணகிரியும் வென்றதாக குறிப்புகள் உள்ளன. நான்/நாம் கற்ற கல்வியை கொண்டு, வடமொழி பண்டிதரிடத்தில்(வல்லான்) அவர் கூறும் உபநிடதங்கள், தமிழிலேயும் …

மேலும் அறிய

சும்மா இருப்பதும் சுகமே

நம் அன்றாட வாழ்வில் சும்மா இருத்தல் என்ற வார்த்தையை பல சமயங்களில் பயன்படுத்துகிறோம். ஒருவர் நமக்கு விரும்பத்தகாத செய்திகளை பேசும் போது சும்மா இரு என்று அவர் பேசுவதை தடை செய்கிறோம். வயதானவர் வேலைகளை செய்யும் போதும், குழந்தைகள் குறும்புகளை செய்யும் …

மேலும் அறிய

திருநீற்றின் தெய்வ நலம்

சிவனடியார்களின் முக்கிய சிவ சின்னங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது திருநீறு. திருநீறின் பயன் எண்ணில் அடங்கா. பூதி அணிவது சாதனம் ஆதியில் காதணி தாமிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீதில் சிவயோகி சாதனம் தேரிலே. இப்பாடல் மூலம் …

மேலும் அறிய

சிவாயநம – சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்

நமசிவாய, சிவாயநம இவ்விரண்டிலும் 5 எழுத்துக்களே, எழுத்துக்கள் இடம்மாறி உள்ளனவே அல்லாமல் எழுத்துக்கள் மாறவில்லை. சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம் யாதெனில் ‘ந’ என்னும் நகரவெழுத்து இறைவனின் மறைப்பாற்றலை உணர்த்தும் எழுத்து. படைக்கும் இறைவன் உயிர்களின் முற்பிறவிகளின் நிகழ்ந்த கர்மவினைகளை உயிர்களிடத்து …

மேலும் அறிய