திருமூலரும் திருமந்திரத்தின் சிறப்பும்

சைவம் போற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் திருமூலர். அறுபத்துமூன்று நாயன்மார்களை அறிமுகப்படுத்தி பாடப்பெற்ற நூல் திருத்தொண்டத்தொகை, பாடியவர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். அவர் பாடியது அறுபது பேர்களை, இவரது தாய் தந்தையார் மற்றும் இவர் ஆகிய மூவரையும் சேர்த்து சைவச் சான்றோர்கள் …

மேலும் அறிய

தமிழும் தனிப்பாடலும்

தமிழ் நூல்கலிள் தனிப்பாடல்களுக்கு என்று ஒரு சிறப்புண்டு. புலவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவன அவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புலவர் தான் காண்கின்ற காட்சிகளையும், அல்லது அப்போதைய சூழலுக்கேற்ப நடக்கின்ற சம்பவங்களையும், அழகுணர்ச்சிமிக்க பாடலாக வடித்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தனிப்பாடல்களில் ஓளவையாருக்கென்று தனி …

மேலும் அறிய

சிற்றின்ப வாழ்வு சிறு வாழ்வு

மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சிற்றின்ப சிந்தனைகளுக்கே அதிக இடம் கொடுக்கிறான், பெரும்பாலும் சிற்றின்பங்கள் அவனுக்கு பெருந்துன்பத்தையே தரும். துன்பம் வரும் என்று தெரிந்தும் கூட அவன் சிற்றின்ப ஆசையில் இருந்து தன்னை விடிவித்துக்கொள்ள முயற்சி செய்வதில்லை. சிற்றின்பம் எதை போன்றது என்பதை …

மேலும் அறிய

தோபா சரிதம்

திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர். தோபாசுவாமிகளின் …

மேலும் அறிய

சித்தர்கள் யார்?

சித்தர் யார் என்ற கேள்விக்கு பலர் பலவித கருத்துக்களை எடுத்து கூறியுள்ளார்கள் இங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைக்க விரும்புகிறோம், கடவுளை காண முயல்பவன் பக்தன் கண்டு தெளிந்தவன் சித்தன் (தமிழ்கலைச் களஞ்சியம் த.பொ.மீ) சித்தர்கள் என்போர் யாவர்? இந்த கேள்விக்கு …

மேலும் அறிய