கந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை

திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. பிரபஞ்ச வாழ்க்கையான தினைப்புனத்தில் பக்திப் பயிரை பாதுகாத்துவந்த பக்குவப்பட்ட ஆன்மாவின் நிலை அறிந்து, …

மேலும் அறிய

அபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்

“ராமி” என்றால் எழில் கோலத்தால் ரமிக்கச் செய்பவள். “அபிராமி” என்றால் அளவில்லாத தன் பேரழகால் அதிகமாக ரமிக்கச் செய்பவள் என்பது பொருள். கலைமகள் அன்னையை போற்றி வழிபட்ட தலமாகும் இது. இத்தலத்தின் பிரதான மூர்த்தியாக விளங்குபவர் அமிர்தகடேச்சுரர்.  இப்பெருமான் மார்கண்டேயனை எமனிடமிருந்து …

மேலும் அறிய

கருணை நெறி

தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலிகொடுக்கிறார்கள். தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்த மனிதர்களாக இருந்தால், தங்களுக்கு வந்திருக்கும் நோய் என்ன? அது எப்படி வந்தது? …

மேலும் அறிய

பொருளிருந்தால் பொருந்தியிருப்பர்

செல்வம் கொண்ட ஒருவரிடத்தில் தங்கள் தேவைக்காக, அவரை தேடி வந்து கோடான கோடி பேர் வணங்குவர். செல்வம் இல்லையெனில் வருவார் எவரும் இல்லை. இக்கருத்தை, பசுமை குலுங்க பூவொடும், காய் கனியோடும் இருக்கும் ஆலமரத்தையும், பறவை இனங்களையும் உவமையாக்கி எளிமையாக விளக்குகிறார் …

மேலும் அறிய

கல்லாத பேர்களே நல்லவர்கள்

அறிஞர்களிடத்தில் வாதம் செய்து வென்று, வாதம் செய்து தோற்றவர்க்கு தண்டனை தருவது, அனைத்து காலத்திலும் இருந்த ஒன்று, சம்பந்தர் சமணர்களிடத்தும், வில்லிபுத்தூராரிடம் அருணகிரியும் வென்றதாக குறிப்புகள் உள்ளன. நான்/நாம் கற்ற கல்வியை கொண்டு, வடமொழி பண்டிதரிடத்தில்(வல்லான்) அவர் கூறும் உபநிடதங்கள், தமிழிலேயும் …

மேலும் அறிய