ஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் ஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது? அவன் தான் விரும்புகின்ற பொருளின் மீது ஆசை வைப்பதால், எந்த வகையிலாவது அவனுக்கு துன்பம் ஏற்படுகிறது. ஆசை வைக்கவில்லை என்றால் அவனுக்கு துன்பம் இராது அதை …

மேலும் வாசிக்க