கந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை

கூகா என என் கிளை கூடி அழப்போகா வகை, மெய்ப்பொருள் பேசியவாநாகாசல வேலவ நாலு கவித்தியாகா சுரலோக சிகாமணியே. திருச்செங்கோட்டுமலைமீது வதியும் வேலாயுதனே! ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும் நான்கு வித கவித் திறமையை அருளியதோடு, நான்கு வேதங்களின் மெய்ப்பொருளை …
மேலும் அறிய