கந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை

நாதா, குமரா நம என்று அரனார்ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்பாதா குறமின் பத சேகரனே. பிரமன் முதலான விண்ணோர் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை பாதங்களை உடையோனே! மின்னல் ஒளிவீசும் பக்குவப்பட்ட ஆண்மாவை வலிய தலையில் …

மேலும் வாசிக்க

கந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலேவீழ்வாய் என என்னை விதித்தனையேதாழ்வானவை செய்தன தாம் உளவோ?வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. பிரணவ சொருபவமான மயிலை வாகனமாகக் கொண்ட முருகப்பெருமானே! கேவல தசையிலே, அஞ்ஞான இருளிலே, கிடந்த என்னைக் கடைத்தேர, தனு கரண புவன …

மேலும் வாசிக்க

கந்தர் அனுபூதி – 26 முதல் 30 வரை

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே. வேத ஆகமங்களில் காணப்படும் உபதேசப் பொருட்களில் பொதிந்து விளங்கும் பூரணப் பொருளே, தேவலோக சிரோரத்தினமே, ஒருதுணையும் இல்லாத அடியேன் நின் …

மேலும் வாசிக்க

கந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை

கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனக் கடவுளே! அடியார்களை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவனே, அசுர …

மேலும் வாசிக்க

கந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. ஆன்மாவைப் பற்றிய பழவினையான சூரபன்மன் இறந்தொழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய சூரரே! அடியேன், பேராசை என்னும் நோயில் …

மேலும் வாசிக்க