சின் முத்திரையின் தத்துவம்

சின் முத்திரை = சின்முத்திரை. சின் – ஞானம்; முத்திரை – அடையாளம். ஞானத்தை கையால் காட்டும் அடையாளமே சின்முத்திரை. சுட்டு விரலால் பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் வேறாக ஒதுக்கிக் காட்டப்படும் முத்திரை. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் …

மேலும் வாசிக்க

தமிழும் தனிப்பாடலும்

தமிழ் நூல்கலிள் தனிப்பாடல்களுக்கு என்று ஒரு சிறப்புண்டு. புலவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவன அவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புலவர் தான் காண்கின்ற காட்சிகளையும், அல்லது அப்போதைய சூழலுக்கேற்ப நடக்கின்ற சம்பவங்களையும், அழகுணர்ச்சிமிக்க பாடலாக வடித்துவிடுவார்கள். தனிப்பாடல்களில் ஓளவையாருக்கென்று தனி இடமுண்டு …

மேலும் வாசிக்க

சிற்றின்ப வாழ்வு சிறு வாழ்வு

மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சிற்றின்ப சிந்தனைகளுக்கே அதிக இடம் கொடுக்கிறான், பெரும்பாலும் சிற்றின்பங்கள் அவனுக்கு பெருந்துன்பத்தையே தரும். துன்பம் வரும் என்று தெரிந்தும் கூட அவன் சிற்றின்ப ஆசையில் இருந்து தன்னை விடிவித்துக்கொள்ள முயற்சி செய்வதில்லை. சிற்றின்பம் எதை போன்றது என்பதை …

மேலும் வாசிக்க