கந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை

கூகா என என் கிளை கூடி அழப்போகா வகை, மெய்ப்பொருள் பேசியவாநாகாசல வேலவ நாலு கவித்தியாகா சுரலோக சிகாமணியே. திருச்செங்கோட்டுமலைமீது வதியும் வேலாயுதனே! ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும் நான்கு வித கவித் திறமையை அருளியதோடு, நான்கு வேதங்களின் மெய்ப்பொருளை …

மேலும் வாசிக்க

கந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை

திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. பிரபஞ்ச வாழ்க்கையான தினைப்புனத்தில் பக்திப் பயிரை பாதுகாத்துவந்த பக்குவப்பட்ட ஆன்மாவின் நிலை அறிந்து, …

மேலும் வாசிக்க

கந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்செஞ்சொற் புனை மாலை சிறந்திடவேபஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். கல்போன்ற நெஞ்சமும் இளகி உருகுமாறு செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பெற்ற கந்தரநுபூதி என்னும் கவிமாலை, சரணம், என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு …

மேலும் வாசிக்க